காரல் மார்க்ஸ் 200 ஆம் ஆண்டை முன்னிட்டு ஜெர்மனியில் சாலையில் உள்ள போக்குவரத்து மின்கம்பகளில் மார்க்ஸ் உருவத்தில் பச்சை விளக்கும், சிவப்பு விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது… இது வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.ஜெர்மனியில் அவர் பிறந்து வளர்ந்த ட்ரியர் நகரில் தான் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கார்ல்மார்க்ஸ் இந்நகரில் சுமார் 17 வருடங்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarlMarx200 #200YearsOfKarlMarx