மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா நகரத்தை சேர்ந்தவர் சாதிக். இவர் அப்பகுதியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு விதமாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இவர், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 5 நாகலாந்து லாட்டரி டிக்கெட்களை அவர் வாங்கியுள்ளார். பின் அவர், கடந்த 2ம் தேதி அந்த லாட்டரி டிக்கெட் கடைக்குச் சென்று, தனது லாட்டரி டிக்கெட் பரிசு விழுந்துள்ளதா என்று பார்த்துள்ளார். ஆனால், அவரது லாட்டர் சீட்டிற்க்கு பரிசுத்தொகை எதுவும் விழவில்லை […]