மருத்துவர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழப்பு.! மேற்கு வங்க அரசு குற்றசாட்டு.! கடந்த 1 மாத காலத்தில் மாநிலத்தில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.