மேற்கு வங்கத்தில் கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள் டிசம்பர் 26 திங்கள் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் 25 ஞாயிற்று கிழமை வருகிறது. ஆதலால் இதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமையான டிசம்பர் 26 அன்று விடுமுறை என மேற்கு வங்க அரசு சர்பிரைஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக மேற்கு வங்க அரசு […]