West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆளும், I.N.D.I.A கூட்டணியில் […]
மேற்குவங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு காலை 9 மணி நிலவரப்படி 14.62 சதவித வாக்குகள் பதிவானது. மேற்குவங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 78 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், 10,871 வாக்குச்சாவடிகள் […]
மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி அசாமில் 71.62 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் […]
மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் 3 மணி நிலவரப்படி அசாமில் 47.10 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் […]