Mamata Banerjee : நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஓர் அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது.அதில் மேற்கு வங்க மாநில முதல்வரும், திரினாமுக் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி, தலையில் காயத்துடன், முகத்தில் வழிந்தோடும் ரத்தத்தோடு இருக்கும் புகைப்படம் வெளியானது. Read More – மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி அதில் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டுமே […]
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் , திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியில் மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. மம்தா பேனர்ஜி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டங்களிலும் பங்குபெற்றார். தற்போது வெளியான தகவலின்படி, இன்று மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்த […]
ஏழைகள் நல்வாழ்வு பெறுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொளி வாயிலாக ஐந்து ரூபாய் உணவு திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரம் மற்றும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், இதில் ஒரு கட்டமாக ஏழைகளுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்க கூடிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தில் […]
மேற்கு வங்காளத்தில் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் செப்டம்பர் 1ம் தேதியை போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர். இச்சூழிலில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத […]
இன்று அவர்கள் எனது சகோதரர் சிதம்பரத்தை அழைத்து இருக்கிறார்கள், நாளை அவர்கள் என்னை அழைக்கலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இனிமேல் ஒரே தேர்தல், ஒரே தலைவர்,ஒரே அரசியல் கட்சி,ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை கண்டிப்பாக வரும். […]