மகாபாரத காலத்திலேயே அணு ஆயுதம் கண்டுபிடிப்பு. கண்காட்சியில் மேற்கு வங்க ஆளுநர் சர்ச்சை கருத்து. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் பறக்கும் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பல ஆண்டுக்கு முன்பே ராமாயண காலத்திலேயே விமானங்களைப் போன்ற பறக்கும் தேர்கள் இருந்தது என்றும், மகாபாரதத்தில் வில்லுக்கு விஜயன் […]