சிவப்பு மிளகாய் உடல் எடையை குறைக்கிறது. பொதுவாக நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை குறைக்க வேண்டும் என்று தான் விரும்பும் விரும்புவதுண்டு. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதற்கு காரணம் நாம் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால் தான். தற்போது இந்த பதிவில் சிவப்பு மிளகாய் நமது உடல் எடையை எவ்வாறு குறைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிவப்பு மிளகாய் அதாவது ஆராய்ச்சியின் […]
சுண்டைக்காய் என்பதில் நம்மில் சிலருக்கு இன்றும் தெரியாமல் கூட இருக்கிறது. பெரும்பாலும் கிராம புறங்களில் இந்த காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இந்த காயில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காயை, காயவைத்து பொரித்து சாப்பிடலாம், அல்லது கூட்டு, குழம்பாக வைத்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த […]
இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தொப்பை பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம் என பலரும் பல வழிகளில் யோசிப்பதுண்டு. இதற்காக சிலர் அதிகப்படியான பணத்தை செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம் என பார்ப்போம். தொப்பை வருவதற்கான என்ன காரணம்? தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர் அன்று கடைபிடித்த […]
இன்று பெரும்பாலானோருக்கு உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். உடல் ரீதியாக பார்க்கும் போது, சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஏற்ற நேரத்தில் வேலையை முடிப்பது போன்ற சிக்கல்கள் காணப்படும். உடல் பருமன் காரணமாக உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் ஏற்படும். அதே சமயம் வெளியில் செல்லும் போதோ, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உருவ கேலிக்கு ஆளாகும் போது, அவர்கள் […]
இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக நமது உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்றால், தேவையற்ற கலோரிகள் நமது உடலில் சேருவது தான். முதலாவது நாம் நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். தற்போது இந்த பதிவில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்ப்போம். பட்டை உடல் எடையை குறைப்பதில் பட்டை மிக […]
காசநோய் என்பது ஒரு தொற்றுநோய் மட்டுமல்லாமல், அது ஒரு உயிர்க்கொல்லி நோயும் கூட என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உடனடியாக உயிர் இழந்து விடுவதில்லை. அறிகுறியே இல்லாமல் தோன்றக்கூடிய காசநோய் நாளடைவில் உடலில் அதிகரித்து, அதிகரித்து உயிரை எடுத்து விடுகிறது. இந்த காசநோய் நுரையீரலில் ஏற்படுவது பொதுவான இருந்தாலும், இது மூளை, கருப்பை, சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, தொண்டை, குடல் போன்றவற்றிலும் எளிதில் தாக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த காசநோய் […]
தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எனவே உடல் பருமனை போக்குவதற்கு உடற்பயிற்சி முதல் உணவு முறைகள் வரை பலர் பல கடுமையான செயல்களை செய்கின்றனர். இருந்தாலும் உடனடியாக உடல் எடை குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் அதிக அளவு கலோரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விரைவில் மாறாது. நாம் உணவு உட்கொள்ளும் பொழுது குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். இது பலருக்கு தெரியாது. புரத உணவுகளை அதிகம் […]
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் அருந்த வேண்டிய பானங்கள். இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக பல வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. தற்போது இந்த பதில் இயற்கையான சில பானங்களை அருந்துவதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். மஞ்சள் பால் இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பாபம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் உடல் […]
இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி? இன்று நாம் நமது நாவுக்கு ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுகிறோமா என்றால், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. அந்த வகையில், நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயதுக்கு மீறிய உடலமைப்புடன் தான் இருக்கிறோம். இதனால் உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிகளை தான் நாடுகிறோம். தற்போது இந்த பதிவில் இயற்கையான […]
முட்டை கோஸ் நாம் வழக்கமாக பயன்படுத்த கூடிய ஒரு உணவு வகை காய்கறியாக இருந்தாலும், அதின் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. ஏகப்பட்ட நன்மைகளை முட்டை கோஸ் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவற்றை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டை கோஸின் நன்மைகள் விட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது என்பதால் தான் ஆரஞ்சு பழத்தினை நோயாளிகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க சொல்லி மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிகளவு […]
டீயை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். இன்று பலரின் மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். நமது முன்னோர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத சத்துள்ள உணவுகளை தான் உண்டு வாழ்ந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் உடல் அஆரோக்யத்தை பற்றி சிந்திப்பதில்லை. வாய்க்கு ருசியான மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது தான் […]
சப்ஜா விதை ஊட்டச்சத்து சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களாகவும் உள்ளது. சியா விதை போல தோற்றமளிக்கும் இந்த விதை ஆங்கிலத்தில் துளசி விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதைகளை உங்கள் எடை இழப்பு உணவில், குறிப்பாக பானங்கள் மற்றும் இனிப்புகளில் சேர்க்கலாம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, கார்போஹைட்ரேட்டுகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், செரிமான நொதிகள் மற்றும் பல தாதுக்கள் சப்ஸா விதைகளின் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவு குளிர்ச்சியானது, […]
தொப்பை குறைக்க உதவ சில குறிப்புகள் இந்த பதிவில் உள்ளது. எனவே, தொப்பை கொழுப்பைக் குறைக்க தயாராகுங்கள். உங்கள் உடலின் எந்தப் பகுதியை நீங்கள் எடை இழக்க விரும்புகிறீர்கள் என்று உங்களிடம் கேட்கப்பட்டால், உங்கள் சைகை உங்கள் வயிற்றை நோக்கி இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஏன்னென்றால் வயிற்று கொழுப்பு அசிங்கமாக இருப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய அபாயங்களையும் தருகிறது. எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் வயிற்று கொழுப்பை குறைக்க வேண்டும். 1. […]
ஆண்கள் தங்கள் எடையை குறைக்க கீழ்க்கண்ட விஷயங்களை செய்வதன் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். உலகம் முழுவதும் வருடம் தோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .ஒவ்வொரு ஆணும் தங்கள் வாழ்நாளில் குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்கின்றனர் .நம் குழந்தை நன்றாக இருக்கும் வேண்டும் என்பதற்காக தங்களது உடம்பை பற்றி கூட சிந்திக்கமால் ஆண்கள் நாள் முழுக்க வேலை செய்து சம்பாதிக்கிறார்கள் . அவ்வாறு தனது உடம்பையும் கவனிக்காமல் உழைக்கும் […]
40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கம். ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 2-ம் பிரகாரத்திலுள்ள, கருவூலத்தில் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள், ஆய்வு மேற்கொண்டதில், நகைகளின் எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓய்வுபெற்ற, தற்போதைய குருக்கள் […]
கருணை கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அனைத்து வகையான கிழங்குகளிலும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருணை கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை தான். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கருணை கிழங்கை சேர்த்துக் […]
நம்மில் அதிகமானோர் இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். தற்போது நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம். உடல் எடை இன்று அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் பிரயாசப்படுவதுண்டு. […]
முருங்கை இலை சாற்றில் உள்ள நன்மைகள். பொதுவாக நாம் முருங்கை இலையை சமைத்து தான் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த இலையில் உள்ள முழு பலனையும் பெற்றுக் கொள்ள, இந்த இலையை சாறு எடுத்து குடிக்க வேண்டும். தற்போது இந்த சாற்றில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். முருங்கை இலை சாறு தயாரிக்கும் முறை ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை மற்றும் சிறிய இஞ்சி துண்டு சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதன் […]
பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இந்த வழிமுறைகள் பிற்காலத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். நாம் என் பிரச்சனைக்கும் இயற்கையான முரையில் தீர்வு காண்பது தான் சிறந்தது. தற்போது இந்த பதிவில், பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். ஆப்பிள் ஆப்பிளை பொறுத்தவரையில், இந்த பழம் நமது […]
செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வோரு வகையான சத்துக்கள் உள்ளது. அவை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டது. தற்போது இந்த பதிவில், செவ்வாழையில் உள்ள அற்புதமான நாமக்கல் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனை தரக்கூடியது. ஏன்னென்றால், இந்த பழத்தில் […]