Tag: weightlifting

இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இங்கிலாந்தில் காமன்வெல்த் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் போட்டியில் 55 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் சர்கார் கலந்துகொண்டார். இவர் 248 கிலோ தூக்கி வெள்ளி புத்தகம் வென்றார். பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார் காயம் இருந்தபோதிலும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். மேலும், ஆடவருக்கான 55 கிலோ […]

#PMModi 4 Min Read
Default Image

Tokyo Olympics:பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்

நியூசிலாந்தின் பளுதூக்குபவர் லாரல் ஹப்பார்ட்  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வெளிப்படையான திருநங்கை பெண் என்ற பெருமையைப் பெற்றார்.பெண்கள் +87 கிலோ இறுதிப் போட்டியில் ஹப்பார்ட் போட்டியிட்டார் ஆனால் ஸ்னாட்ச் பிரிவில் அவரது மூன்று முயற்சிகளும் தோல்வியடைந்தன. 43 வயதாகும் ஹப்பார்ட் , நடந்து வரும் விளையாட்டுகளில் பளு தூக்குதல் போட்டியில் மூத்த போட்டியாளராவார்.

TokyoOlympic2020 1 Min Read
Default Image

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா – வென்றவர் யார்?..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை இந்தியா வென்றது வென்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு,ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அவுட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.இதனால்,தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா […]

TokyoOlympic2020 5 Min Read
Default Image

400 கிலோ பளு தூக்கும் போட்டிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

ரஷ்யாவில் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டியில் கலந்துகொண்டவரின் முழங்கால் சவ்வு கிழிந்தது. ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்ற பளு தூக்கும் வீரர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் 400 கிலோ எடை கொண்ட பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது முழங்கால் எலும்பில் உடைவு ஏற்பட்டதால், அலெக்சாண்டர் வலியில் துடிதுடித்து அழுதுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப்  எனும் தசைகள் கிழிந்துள்ளதாகவும், […]

competition 3 Min Read
Default Image