காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் (commonwealth games 2022) போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்திய வீரர்கள் பளு தூக்குதல் போட்டியில் அசதி வருகின்றனர். ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். பளு தூக்குதல் போட்டியில் 19 வயதான அச்சிந்தா ஷூலி […]
பெண் என்று கூறியும் அனுமதிக்காத விமானம், பளு தூக்கும் வீராங்கனை என்பதால் ஆண் போல தோற்றமளித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 42 வயதான பளு தூக்கும் வீராங்கனை தான் அன்னா துரேவா. 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற இவர் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியிலிருந்து கிரெஸ்னோதேர் எனும் பகுதிக்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். நிலையில் இவரது பாஸ்போர்ட் புகைப்படத்தில் பெண் புகைப்படம் இருப்பதாகவும் இவர் பார்ப்பதற்கு ஆண் போலத் தோற்றமளித்தாலும் இவரை விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி […]
தாய்லாந்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 201 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோயும் , கிளன் அண்ட் ஜெர்க்கில் 114 கிலோயும் ) தூக்கி 4-வது இடத்தை பிடித்தார். மீராபாய் சானு 3-வது முயற்சியில் கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 118 கிலோ தூக்க முயற்சி செய்தார்.ஆனால் அதை முடியாமல் வெண்கலப்பதக்கத்தை தவற விட்டார். இந்த போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் […]