உங்கள் சிறுநீரகம் பாதிப்படைவதை உறுதி செய்யும் 5 அறிகுறிகள்…!

மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் குழாய் வழியாக நீக்குவதற்கு இந்த சிறுநீரகம் உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே மனித உடலில் உள்ள இந்த இரண்டு சிறுநீரகங்களும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சிறுநீரகம் சேதமடையும் போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, சிறுநீரகம் பாதிப்படைவதை … Read more

ஆரோக்கியமான முறையில் விரைவில் உடல் எடையை குறைப்பதற்கான 3 வழிகள்…!

தற்போதைய காலகட்டத்தில் வயதானவர்களே கட்டுக்கோப்பான உடலமைப்புடன் வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சிகள்  செய்கின்றனர். ஆனால், இதை செய்தால் மட்டும் போதாது. அதேபோல உணவு முறைகளில்  மட்டும் கட்டுப்பாடாக இருந்தாலும் சரியாகாது. முறையான நேரங்களில் முறையான உணவுகள் எடுத்துக் கொள்வதும், முறையான நேரங்களில் தூங்குவதும் நிச்சயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவும். இன்று நாம் எப்படி ஆரோக்கியமான மூன்று முறையில் விரைவில் உடல் எடையை குறைப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த முறைகளில் நீங்கள் உடல் எடையை … Read more

மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணம் இது தான்!

பொதுவாக முதிர் வயதை அடைந்தவர்கள் தான் மூட்டு வலி என்று சொல்லுவதுண்டு. ஆனால், இன்று மிக இளம் வயதினர் கூட, மூட்டு வலி என்று கூறுவதுண்டு. இதற்க்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான் முக்கிய காரணமாகிறது.  தற்போது இந்த பதிவில், முட்டு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி பார்ப்போம்.  உணவு பழக்கவழக்கங்கள்  அன்று நம்முடைய முன்னோர்கள் சத்தான உணவுகளை சாப்பிட்டதால் தான், அன்று பல்லாண்டு காலம் சுகத்துடன் வாழ்ந்தனர். ஆனால், இன்று … Read more

பரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்!

நாம் நமது அன்றாட சமையலில் பல வகையான காய்கறிகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. அவை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தற்போது பரங்கிக்காயை உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  செரிமானம்  நம்மில் சாப்பிட்டவுடன் உணவு செரிக்காமல் இருப்பவர்கள், இந்த காயை சாப்பிட்டு வந்தால், சரியான முறையில் செரிமானம் ஆவதுடன், உடலுக்கு ஆரோக்கியதையும் அளிக்கிறது.  உடல் பருமன்  இன்று பலர் உடல் மெலிதாக இருப்பதாக எண்ணி பலரும், பல கெமிக்கல் கலந்த மருந்துகள் சாப்பிடுவதுண்டு. உடல் … Read more

உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை கொடுங்க !

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும். பெற்றோர்களை பொறுத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்துவதுண்டு. அதிலும், குழந்தை பிறந்த நாள் அந்த குழந்தை ஒரு அளவுக்கு வளரும் வரை அவர்களது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி  பார்ப்போம். தாய்ப்பால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியமான ஒன்று. … Read more

மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்தில் வலம் வரும் பாகுபலி பட நடிகை!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம் மற்றும் கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பாகமதி. இப்படத்திற்கு பின் இவர் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்ததால், இவருக்கு பட … Read more

நீங்க சிப்ஸ் விரும்பி சாப்பிடுபவரா? அப்ப நீங்க கண்டிப்பா இதை படிங்க!

இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். உணவுகளை பொறுத்தவரையில் நாம் அதிகமாக எண்ணெய் நிறைந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உக்கிர உணவுகளில் சிப்ஸ் வகைகளும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சிப்ஸ் சாப்பிடுவதால், நமது உடல் நலத்திற்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். கொழுப்பு இன்றைய இளம் தலைமுறையினர் மிகப் பெரிய பிரச்சனையே. இந்த … Read more