கேலோ இந்தியா போட்டியில் பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் நடைபெற்ற பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு […]