சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. சீத்தாப்பழம் தற்போது இந்த பதிவில், சீத்தாப்பழம் பற்றியும், அதன் ஆரோக்கியத்தை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும் பற்றி பார்ப்போம். சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. ஆஸ்துமா ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு சீத்தாப்பழம் […]
தாமரை தண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள். உடல் வெப்பத்தை தணிக்கும் தாமரை தண்டு. இறைவன் கொடுத்த இயற்கை அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் நமது வாழ்வில் நன்மை பயக்குவதாக தான் உள்ளது. ஆனால் நாம் அதிகமாக செயற்கையை தான் தேடுகிறோம். என்றைக்கு நாம் இயற்கையான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ முறைகளே மறந்தோமே அன்றிலிருந்தே நமது வாழ்வில், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை தொடங்கிவிட்டது. தாமரை தண்டு தாமரைப்பூ நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். […]
இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது. முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும். இன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை […]