நடிகர் அஜித் , நயந்தாராநடித்து கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீடாக விஸ்வாசம்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் ( Sathya Jyothi Films @SathyaJyothi_ ) அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு குடும்பம் தியேட்டரில் அழுது கொண்டே படம் பார்க்கும் ட்வீட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. https://twitter.com/SathyaJyothi_/status/1085813546405904385