இந்திய துணை ராணுவ பிரிவுகளில் திருமணமாகாத 2,500ஆண்களும் , 1,000பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். தங்கள் படைக்குள்ளேயே பொருத்தமான ஜோடியை தேர்ந்துதெடுக்க ஒரு திருமண வெப்சைட்டை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய துணை ராணுவ பிரிவுகளில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர். இந்தியா-சீனாஎல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியில் 90,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் திருமணமாகாத 2,500ஆண்களும் , 1,000 பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆபத்தான இடங்களில் பணியாற்றி வரும் […]