பிரான்ஸ் நாட்டில் ஒரு திருமண விழாவில் மணபெண்ணுக்கு ஆடை வடிவமைத்ததில் கிண்ணஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த ஆடையானது 8.095.மீ நீளம் கொண்டுள்ளது. இதனை அந்நாட்டை சேர்ந்த 15 தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இதனை உருவாக்க 2 மாதம் ஆனது. இதுதான் உலகிலேயே பெரிய திருமண ஆடையாகும். இந்த திருமண ஆடையை ஏலத்தில் விட்டு கிடைக்கும் வருவாயை அறகட்டளை நிறுவனகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ரான்ஸ் 8.095m 15 thondu 2 mnth