அம்பானி வீட்டு கல்யாணம் : சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் அட்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அதன் விலை தொடர்பான ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூலை 12ம் தேதி குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிகளும் தொடங்கியுள்ளன, இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கு யார் யார் […]