ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் […]
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமா வினீத் தனது சொந்த உழைப்பால் திருநங்கையாக இருந்து கொண்டு தனக்கென தனி இடத்தைப் பிடித்து, ஒட்டுமொத்த சமூகத்தினரிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம், நிஷாந் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதற்கான புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் […]
பிரிகிடா சாகா : பிரபல தொலைக்காட்சி தொடரான ”பகல் நிலவு” இல் தனது பாத்திரத்திற்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக், தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கோலிவுட் ஹீரோயின் பிரிகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த புகைப்படத்தை அவர்கள் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திடீரென டைரக்டருக்கும், ஹீரோயினுக்கும் நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டதாக என அனைவருமே ஆச்சரியத்துடன் […]
ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் பிரமாண்டமாக (ஜூலை 12)மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள பல தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே, இவர்களுடைய திருமணம் செலவு பற்றிய தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் […]
ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமண விழாவிற்கு தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்கள் வருகை தந்ததால் மும்பையில் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடிய தருணம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. Celebrities at #AnantRadhikaWedding ceremony…👩❤️👨 #Rajinikanth #Surya #Jyothika #Nayanthra #VigneshShivan #Atlee #thamizhpadam pic.twitter.com/FzXLmFOzhF — Thamizh Padam (@ThamizhPadam) July 13, 2024 மும்பை […]
ஜான் சீனா : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள், மும்பை வந்த வண்ணம் உள்ளனர். முன்னாள் WWE மல்யுத்த வீரரான ஜான் சீனாவும் மும்பை வந்தார். விமான நிலையம் வந்திறங்கிய அவர், ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு காரில் ஏறி சென்றார். தற்பொழுது, திருமணத்திற்கு தயராகிய ஜான் சீனா வட இந்திய பாரம்பரிய உடையை […]
கோடீஸ்வர கல்யாணம் : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை இன்று (ஜூலை 12-ம் தேதி) திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக விலை கொண்ட திருமணத்தின் சாதனையை இதற்கு முன் ஒரு ஜோடி செய்திருக்கிறது. ஆம், அந்த பெருமை வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமானது. இன்று ம் நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி திருணம் தான், எல்லாரும் இது மிகவும் விலையுயர்ந்த திருமணங்களில் […]
அம்பானி வீட்டு திருமணம்: ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இதனால், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள பல நிறுவனங்கள், திருமணத்திற்காக அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரான திருமண இடத்திற்கு அருகிலுள்ள சாலைகள் ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை […]
ஆனந்த் அம்பானி திருமணம் : பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி தன்னுடைய இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் இன்று (ஜூலை 12 ஆம் தேதி) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இன்று தான் இவர்களுடைய திருமணம் என்றாலும் கூட கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் […]
ஆனந்த் அம்பானி திருமணம் : பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை நாளை (ஜூலை 12 ஆம் தேதி) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளது. இந்த திருமண விழாவில், பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த ஜூன் 29 அன்று அம்பானிகளின் மும்பை இல்லமான ஆண்டிலியாவில் ஒரு தனிப்பட்ட பூஜை விழாவுடன் […]
அம்பானி வீட்டு கல்யாணம் : நடைபெற இருக்கும் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் விருந்தினர்களாக வர இருப்பதாக தெரியவந்துள்ளது. வருகிற ஜூலை-12ம் தேதி (நாளை), ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் மும்பையின் பாந்த்ரா குர்லா சென்டரில் (பிகேசி) உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ஆடம்பரமான திருமணம் செய்ய உள்ளனர். இந்த திருமண கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக மிக முக்கிய அரசியல்வாதிகள், பிரபலங்கள், இசை கலைஞர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் […]
ஜஸ்டின் பீபர் : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். இதனையடுத்து, திருமணத்திற்கு முந்தய விழாக்கள் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் சங்கீத நிகழ்ச்சியில் பாட்டு பாடி அனைவருடைய மனதையும் மயக்கும் வகையில், பாடல்களை பாட பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாட இருக்கிறார். இதற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) அதிகாலை அவர் […]
ஆனந்த் அம்பானி : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். திருமண விழாக்கள் ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த மங்கள நிகழ்ச்சியை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம், நெரலில் உள்ள கிருஷ்ண காளி கோவிலுக்கு ஆனந்த் அம்பானி நேற்று சென்றார். அங்கு தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என ஹவானி விழா […]
உத்தரபிரதேசம் : திருமணங்களின் போது அனைவரும் உணவு விரும்பி சாப்பிடுவது உண்டு. ஒரு சில இடங்களில் உணவில் எதாவது பூச்சி அல்லது உணவு சரியில்ல என்றால் சண்டை நடந்ததை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ்கள் இல்லாததால் போனதால் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது. மணமகன் தரப்பில் இருந்து வந்த விருந்தினர்கள் திருமணத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ் […]
Ambani Family Wedding: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவின் போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது, பிரபல தொழிலதிபர் விரேன் மெர்சென்டின் மகளான ராதிகாவை அவர் மணக்கவுள்ளார். Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் […]
Anant Ambani: ஆனந்த் அம்பானி – ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளின் போது உணவுகளுக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை குறித்து வாய்பிளக்கும் ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு […]
Taapsee Pannu: நடிகை டாப்ஸி தமிழில் வெளிவந்த ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த நடிகை டாப்ஸி, மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.! இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரும் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ […]
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று […]
பாலிவுட்டில் புதிய காதல் ஜோடிகளான தமன்னா – விஜய் வர்மா ஆகியோர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமன்னா தற்போது விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சூசகமாக பதில் கூறிஉள்ளார். ஆம், சமீபத்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய தமன்னா, “எனக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே காதல் வந்துவிட்டது” என மனம் திறந்து பேசினார். இதன் […]
இன்று அதிகாலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் தமிழில் சிந்து சமவெளி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஹரிஷ் கல்யாண் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவர் கடந்த ஆயுத பூஜை தினத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அறிக்கையின் மூலம் வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி […]