இந்தியாவுக்கு எதிராக பொய்களைப் பரப்பும்,சதி செய்யும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும்,நாட்டிற்கு எதிராக “சதி செய்யும்” நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “உளவுத்துறை அமைப்புகளுடன் […]
சீனாவில் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களுக்கு தடை. கடந்த சில நாட்காளாகவே சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சீன செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அணுகுதற்கு, இந்தியாவில் தடையின்றி உள்ள நிலையில், வி.பி.என் எனப்படும் வர்சுவல் ப்ரைவேட் நெட்வர்க்கைக் கொண்டுள்ள இந்திய ஊடக இணையதளங்களை மட்டுமே சீன மக்கள் அணுக முடியும். இதனையடுத்து, ஐ.பி. டிவி மூலம், இந்திய தொலைக்காட்சி சேனல்களைக் காணலாம். கடந்த இரண்டு நாட்களாக, சீனாவில், டெஸ்க்டாப் கணிணிகளிலும் […]