செப்டம்பர் 15ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும் ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டது. இதற்குஏற்ப மனைப்பிரிவு உத்தேசங்கள் இணையதளம் வருகிறது. மூலமாக பெறப்பட்டு அனுமதி […]
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்து வைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளத்தை தொடங்கிவைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முதலாமச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மே 6ம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும், மே […]
மே மாத மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? என்று இணையதளத்தில் தமிழக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமடைந்த நிலையில்,கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்தது.பின்னர்,மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக,மின்சார வாரிய ஊழியர்கள்,மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்தனர். இதனால்,நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து,வாட்ஸ்அப் மூலம் மின் வாரியத்திற்கு […]
பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில், உரி பகுதியை சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். மேலும், ஒரு ஆனந்ராயது செயலியையும் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் […]
லோகோண்டா எனும் இணையத்தளத்தில் பெண்ணின் செல்போன் நம்பரை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை லோகோண்டா என்ற இணைய தளத்தில் பதிவிட்டு, அவரை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த புலன் விசாரணையில் லோகோண்டா இணையதள தொடர்பு […]
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அணைத்து காளைகளில் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாத காளைகள், போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது. ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் காளையின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காளை உரிமையாளர்கள் அருகில் […]
உலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். புதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. […]
ஸ்மார்ட் போன் வைத்து கொண்டிருக்கும் எல்லோரிடமும் நிச்சயம் பலவித ஆப்ஸ்கள் இருக்கும். பிளே ஸ்டோரில் புதிதாக ஒரு ஆப்ஸ் வந்தவுடனே அதை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பார்ப்போம். இது பலரிடமும் உள்ள பழக்கமாகும். எவ்வளவோ ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் இருந்தாலும் அவற்றில் மிக சில ஆப்ஸ்கள் மட்டுமே தரமான செயலியாக உள்ளது. அந்த வகையில் முகநூல், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸாப்ப் போன்றே இன்னொரு சமூக வலைத்தளமும் மிக பிரபலமாக உள்ளது. ஆனால், இதனை பலர் அறிந்திருக்காமலே […]