Tag: #WeatherUpdate

#BREAKING: தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தேனீ, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியின் காரைக்கால் போன்ற இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் […]

#Heavyrain 2 Min Read
Default Image

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை.!

5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேல் அடுக்கில் மேகக்கூட்டங்களின் சுழற்சி தீவிரமடைந்து வரும் காரணமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#TNRains 1 Min Read
Default Image

அடுத்த புயல்.? அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம்

வங்க‌க் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது எனவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

தமிழகத்தில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை.!

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி: மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நவ.23ம் தேதி முதல், தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில், வங்கக்கடலில் சென்னையில் இருந்து 1200 கி.மீ தொலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது 48 மணி நேரத்தில் காற்றழுத்த […]

#TNRains 3 Min Read
Default Image

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!

23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என்று வானிலை மையம் புதிய தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நவ. 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதாவது, தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#Heavyrain 2 Min Read
Default Image

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 9 மாவட்டங்களுக்கு கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், நவம்பர் […]

#Heavyrain 2 Min Read
Default Image

29ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்

வருகின்ற 29ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 29-ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் சேலம், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு […]

#Cyclone 3 Min Read
Default Image

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 13 மாவட்டங்களுக்கு மழை:- அந்த வகையில், அரியலூர், தர்மபுரி, திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, ராணிப்பேட்டையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும் […]

#TNRains 2 Min Read
Default Image

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இதனால், 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 48 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. […]

#rains 2 Min Read
Default Image

மேலும் ஒரு “புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேலும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின் படி, “நேற்று அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக மத்தியகிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:- இதற்கிடையில், மேலும் […]

#LowPressure 4 Min Read
Default Image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வடமேற்கு வங்ககடல், ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவையில் அதிக கனமழை பெய்யும்; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது, மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். காற்றின் திசைவேகம் மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சென்னை, ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் […]

#WeatherUpdate 3 Min Read
Default Image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு இந்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி  ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அந்த வகையில் கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம்,கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு..!

தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் திருவாரூர் நாகை தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை நெல்லை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மதுரை, நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

#WeatherUpdate 2 Min Read
Default Image

5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழக்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்ப. திருவள்ளூர் வேலூர் ராணிப்பேட்டை திருப்பூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் […]

#Rain 3 Min Read
Default Image

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் – வானிலை மையம்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை பெய்ததால் புளியம்பாறையில் கோழிக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது […]

#Rain 2 Min Read
Default Image

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு எல்லா வேண்டாம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதியை  ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் […]

#ArabianSea 2 Min Read
Default Image