Tag: Weather Change

உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 10 மாவட்டங்களில் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு […]

#Rain 3 Min Read
Weatherforecast

குடை எடுத்துக்கோங்க!! அடுத்த 2 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நாளை மறுநாள் புயலாக (டானா) உருமாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், […]

#Chennai 2 Min Read
tn rain

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை)  17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் மிதமான மழை பெய்ய […]

#Chennai 2 Min Read
rain tn

தமிழ்நாட்டில் இன்று இந்த 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

சென்னை : வங்கக்கடலில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (22ம் தேதி) தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இந்த நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் கனமழை மேலும், தமிழகத்தில் இன்று இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, […]

#Chennai 3 Min Read
today rain tn

இரவு 10 மணி வரை இந்த 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்.!

சென்னை: வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (10 மணி வரை) தமிழ்நாட்டில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, […]

#Chennai 3 Min Read
rain fall tn

2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.!

சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (7 மணி வரை) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குழிச்சி, திருவண்ணாமல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், […]

#Chennai 2 Min Read
rain tn

சென்னை கனமழை: சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு இல்லை – கே.என்.நேரு.!

சென்னை : வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் நடைபெற்ற மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உடன் சென்னை மாநகராட்சி மேயர் கள பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்தித்து இதுவரை நடந்த பணிகளை பற்றி  […]

#Chennai 6 Min Read
KNNehru