8 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடைக் காலம் நெருங்கி வரும் நிலையில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தர்மபுரி,சேலம், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சில மாவட்டங்களில் வறண்ட நிலவும் என்றும் கூறப்படுகிறது. சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை […]
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் சேலம்,தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் சேலம்,தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் […]
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் தமிழக்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சியில் கன மழைக்கு வாய்ப்ப, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை […]
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, கரூர், அரியலூர், ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை வானம் […]
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. இந்நிலையில் மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் உட்பட்ட பகுதிகளில் லேசான முதல் […]
வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, கோவை, மற்றும் தென்காசி, நீலகிரி, ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேலும் நாளை வடகடலோர தமிழகம், சென்னை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் […]
தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . நாமக்கல், தேனி, கோவை, நீலகிரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான […]
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அனல் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அனல் காற்று இன்றும், நாளையும் வீசும் […]
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நாளை மாலை அம்பன் புயல் கரையை கடக்கிறது – வானிலை மையம் வங்க கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுப்பெற்று, அதிதீவிர புயலாக மாறி, மேற்கு வங்க கடற்கரையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயல் 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாள்களுக்கு இடி உடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர், நாகை, புதுக்கோட்டை ,காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் ,மேலும் சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிஉள்ளது. குமரி கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]
தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நாளை வரை செல்ல வேண்டாம் என்றும் […]
தென் மேற்கு ,மத்திய மேற்கு வங்க கடல் பகுதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. வட தமிழகம் , ஆந்திரா பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் , ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவு பெறுகிறது. தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்பு என […]
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து உள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி நகருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை மற்றும் அரியலூர் போன்ற […]