உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இன்ஸ்பெக்டர் மெயின் தேர்வில் நூதன முறையில் ஏமாற்ற முயற்சி செய்த இளைஞரை பிடித்த போலீஸ். அரசுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வழக்கமான காலியிடங்கள் மற்றும் தேர்வுகளை நடத்தக்கோரி சம்பந்தப்பட்ட மாநில அல்லது மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது,அதில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட நூதன மோசடியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். உ.பி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்களை போலீசார் சோதனை […]