அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த செல்லப்பிராணி வாக்கிங் சென்று அசத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க தொடர்ந்து அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியில் மெத்த போக்கையே பின்பற்றி வருகின்றனர். ஆனால், அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த அழகுற வாக்கிங் சென்று வீடியோ […]