கனடாவில் ஒன்றரை வயது குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்று விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், ஊரடங்கு அமலில் உள்ள போதே மக்களுக்காக அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என பொது இடங்களில் சில விதிமுறைகள் உள்ளது. இந்நிலையில், கனடாவில் விமானம் ஒன்றில் ஒன்றரை வயது குழந்தை முக கவசம் அணிய வில்லை என்று விமான ஊழியர்கள் […]