சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் நோக்கத்தோடுஅறிமுகப்படுத்தப்பட்ட, WE CARE ஃபிக்சட் டெபாசிட் திட்டம், 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு. எஸ்பிஐ வங்கியானது, கடந்த மே மாதம் சீனியர் சிட்டிசன்களுக்கு ‘WE CARE’ என்ற ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது, கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், […]