Tag: #WC2023

அதிர்ச்சி தோல்வி! செருப்பை கழட்டி அடித்துக்கொண்ட வங்கதேசம் ரசிகர்…வைரலாகும் வீடியோ!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ( அக்டோபர் 28) ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நெதர்லாந் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டனின் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நெதர்லாந்திடம் வங்கதேசம் 87 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. வங்கதேசம் அணி தோல்வியை சந்தித்ததால் மிகவும் ஆத்திரம் அடைந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய செருப்பை கழட்டி தன்னை தானே அடித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. […]

#BANvsNED 5 Min Read
BANvNED