ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப (TET) 2014 இல் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) 2014 தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் வெளியிட்டுள்ளது. முதன்மை ஆசிரியர் பணிக்கான 16,500 காலிப்பணியிடங்கள் உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்கான ஆட்செர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய […]