நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், இது சோகமான நாள்- மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்திற்கு வரமுடியாததால் மன்னிப்பு கேட்ட மோடிக்கு, நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தன் தாயார் மறைவால் மேற்கு வங்கத்திற்கு நேரில் வர முடியவில்லை என்பதற்காக மோடி, மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தயவுசெய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார். இது உங்களுக்கு சோகமான நாள், உங்கள் அம்மா என்றால் எங்களுக்கும் அவர் அம்மா தான். உங்களது பணி தொடர, அந்த கடவுள் உங்களுக்கு […]