Tag: Wayanad Landslide

வயநாடு பாதிப்பு.., மாஸ்டர் பிளான் போட்ட தமிழக அரசு.!

சென்னை : தமிழக மலைப்பகுதிகளில் இடர்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று மேப்பாடி, சூரல் மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு, அண்டை மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. ஒரே நாளில் பெய்த அதிகப்படியான கனமழை, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு என கேரள […]

#Chennai 7 Min Read
TN CM MK Stalin say about Wayanad Landslide

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோருக்கு 6 லட்சம்., காயமடைந்தோருக்கு 50 ஆயிரம்.! கேரள அரசு அறிவிப்பு.!

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, மேப்பாடி,  சூரல்மலை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த உறவுகளை இழந்து, வீடு உடைமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை […]

#Kerala 7 Min Read
Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.., கேரள வங்கியின் முக்கிய அறிவிப்பு.!

திருவனந்தபுரம் : வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி. கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கேரள வங்கியின் வங்கி ஊழியர்களும் […]

#Kerala 3 Min Read
kerala wayanad

குஜராத் பூகம்பம்., 2500 உயிரிழப்புகள்.! வயநாட்டில் பிரதமர் மோடி உருக்கம்.!

வயநாடு : கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வருகை : இன்னும் பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினர் ,  இந்திய ராணுவம் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு […]

#Kerala 9 Min Read
PM Modi visit Wayanad

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா.? விதிமுறைகள் என்னென்ன.?

வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவம், மாநில மீட்புப்படையினர் ஆகியோரும் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மீட்பு படையினரும் இன்னும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணில் […]

#Wayanad 10 Min Read
Wayanad Landslide

இதுதான் மனிதநேயம்… வயநாடு மக்களுக்காக திண்டுக்கல்லில் திரண்ட மக்கள்.! 

திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை ,   உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள்,  நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை அளித்து வருகின்றனர். […]

#Wayanad 5 Min Read
A Moi Feast was held in Dindigul to help the people of Wayanad

வயநாடு நிலச்சரிவு., முதன் முதலாக தகவல் கொடுத்த பெண் சடலமாக மீட்பு.! 

வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் 350க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. 6 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகளில் காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் சூரல்மலையை சேர்ந்த நீது ஜோஜோ எனும் பெண்ணின் உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த நீது ஜோஜோ கொடுத்த முதல் […]

#Kerala 5 Min Read
Wayanad Landslide

3 கோடி ரூபாய் நிவாரண உதவி., சீர் செய்யப்படும் பள்ளிக்கூடம்.! வாரி வழங்கிய மோகன்லால்.!

வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியாத சூழலில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் தலைவர்கள் சிலர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வரும் சூழலில், நடிகர் மோகன்லாலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். […]

#Kerala 5 Min Read
Actor Mohanlal donated 3 crore rupees for Wayanad landslide Rescue

வயநாடு நிலச்சரிவு : புதைந்த வீட்டிலிருந்து உயிரோடு வந்த 4 பேர்..! நிகழ்ந்தது எப்படி?

வயநாடு நிலச்சரிவு : தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பெய்த கனமழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் 5-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வயநாட்டின் சூரல் மலை பகுதியில் இருந்து 4 மீட்டர் தொலைவில் இருந்த படவேட்டிக்குன்னுவில் பகுதியில் 4-வது நாளாக  இந்திய ராணுவபடை மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டு […]

#Kerala 5 Min Read
kerala wayanad landslide

இயல்பு நிலைக்கு திரும்பும் வயநாடு.! வெளியான பிரத்யேக வீடியோ பதிவு.!

கேரளா : கடந்த ஜூலை-29 ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டில் பல இடங்களில் கடும் நிலச்சரிவானது ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகள், நிலச்சரிவில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியானது 5-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகள் இடிவதனால், மரங்கள் சாய்வதனால் போன்ற இடையூறுகளால் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமலே இருக்கிறது. இப்படி ஒரு மோசமான பேரிடரை சந்தித்த […]

#Kerala 3 Min Read
Wayanad Landslide Rescue

வயநாடு நிலச்சரிவு : நிதியுதவி வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி!

வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனையடுத்து, சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை […]

#Kerala 5 Min Read
kerala wayanad landslide

வயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் வழங்கிய பகத் பாசில் – நஸ்ரியா தம்பதி.!

கேரளா : கேரளாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 288 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழ் சினிமாவில் நேற்று முதல் ஆளாக விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினர். இதனை தொடர்ந்து, இன்றைய தினம் சிவக்குமார் குடும்பமான சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில், மலையாள மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மானும் […]

#Kerala 3 Min Read
wayanad landslide - Fahadh Faasil, Nazriya

‘தந்தையை இழந்த போது எப்படி உணர்ந்தேனோ அப்படி உணர்கிறேன்’ – ராகுல் காந்தி பேட்டி..!

கேரளா : கனமழையின் எதிரொலியால் கேரளாவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட சூரல்மலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கடந்த ஜூலை-30ம் தேதி அன்று அதிகாலையில் வயநாட்டில் பெரும் செலவில் நிலச்சரிவு ஏற்பட்டது, அதில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து நேற்றைய தினமே ராகுல் காந்தி வயநாடு விரைந்து அங்கு பாதிப்படைந்த மக்களை பார்வையிட வரவிருந்தனர். ஆனால், அங்கு இடைவிடாத மழை மற்றும் […]

#Kerala 6 Min Read
Rahul Gandhi , Congress Leader

8 கி.மீ. அடித்து செல்லப்பட்ட காட்சி.. வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் புகைப்படங்ள்.!

கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]

#ISRO 4 Min Read
Wayanad landslide - ISRO

வயநாடு பெருந்துயரம்.. ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு.!

கேரளா : நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் சூரல்மலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். காந்த ஜூலை 30 அதிகாலையில் வயநாட்டில் உள்ள முண்டக்காய் மற்றும் சூரல்மலையில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். இன்னும், 240 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, 3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை1,000க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியுள்ளனர். நிலச்சரிவால் […]

#Kerala 4 Min Read
Wayanad Landslide

உயிரிழந்தோர் உடல்கள்., இழந்த சான்றிதழ்கள்., நிவாரண பொருட்கள்.! பினராயி விஜயன் கோரிக்கை.! 

வயநாடு : வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி நிலவரங்கள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அடுத்ததாக, வயநாட்டில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று நிலச்சரிவு பற்றி ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், வயாநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலரும் […]

#Kerala 6 Min Read
Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan (2)

வயநாடு நிலச்சரிவு: ரூ.50 லட்சம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி.!

கேரளா : கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நாடடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும், […]

#Kerala 3 Min Read
landslide - suriya - karthi

வயநாடு நிலவரம்: முதல்வரின் பயணம் முதல்., பலி எண்ணிக்கை வரை.!

கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கியிருப்போரை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு 3வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது. இன்னும் 240 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் : முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, […]

#Kerala 4 Min Read
wayanad landslide - pinarayi vijayan

3 நாட்களுக்கு இலவச டேட்டா, Unlimited Calls! வயநாடு வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்த ஏர்டெல்..!

வயநாடு நிலச்சரிவு :  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, இலவச டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், […]

#Kerala 4 Min Read
Wayanad landslides airtel

தோண்ட தோண்ட உடல்கள்.. கொட்டும் மழையிலும் மீட்புப் பணி.. பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியது!

கேரளா : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்தது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 225 பேருக்கும் மேல் காணவில்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், […]

#Kerala 4 Min Read
Wayanad