இறந்த மகனின் நினைவாக 6 அடி உயரத்தில் தத்ரூபமாக மெழுகுசிலை செய்த தந்தை. மதுரையில் உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் -சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா, கீதா என்ற 2 மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மாரி கணே ஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் இளம் வயது முதலே புல்லட் பைக் ரேஸர் ஆக இருந்து வந்துள்ளார். அதில் பல பதக்கங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். […]
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலைமேடம் துசாட்ஸில் வைக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் தனக்கென பல கோடி ரசிகர்களை கொண்டவர். அவரது மறைவால் அவரைப் பிரிந்து வாழக்கூடிய ரசிகர்கள் பலர் அவரது மெழுகுச் சிலையை பிரபல மெழுகு அருங்காட்சியகமாகிய லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸில் நிறுவ வேண்டுமென கேட்டுக் […]
உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை அமைத்த அன்பு கணவர். கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணன் புதிய வீட்டை கட்டி, புகுவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விலாவில் தனது மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைத்த கிருஷ்ணன், மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இந்த சிலையானது, அவரது புதிய […]