சில தினங்களுக்கு முன்னர், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து , சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் “டிஸ்மிஸ் அஸ் அட்மின்”(dismiss as admin) என்கிற அம்சத்தினை இணைத்தது. டபுள் ஸ்டிக்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு அம்சம் உட்பட மொத்தம் 2 ஸ்டிக்கர்ஸ் சார்ந்த அம்சங்களை அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம். வாட்ஸ்ஆப் தொடர்பான புதிய வளர்ச்சி பற்றி மேம்படுத்தும் பணிகளை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவிடம் இருந்து வெளியான அறிக்கையின் படி, […]