கேரளாவில் உள்ள மதுபான கடையில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை காவல்துறை ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் கொட்டி இருக்கிறார்கள். அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் போது மதுபானம் வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசிடம் புகார் அளித்துள்ளார்கள். கேரளாவில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான கடையில் பதுக்கப்பட்ட மதுபானங்களை கைப்பற்றி அப்புறப்படுத்த காவல்துறை முடிவு செய்திருக்கிறார்கள். இது சுமார் 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் […]