முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.5 அடியை எட்டியுள்ள நிலையில், கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு. முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதிருந்தார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு […]