ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் ஒன்று. இதனை விழாக்காலங்களிலும் நாம் செய்து சாப்பிடலாம். தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி ? தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்பதை இந்த பதிப்பில் படித்து அறியலாம். தேவையான பொருட்கள் ஓட்ஸ் மாவு – 4 மேசைக் கரண்டி பால் – 1/2 லிட்டர் தர்பூசிணி சாறு – கால் லிட்டர் சக்கரை – 5௦ கிராம் முந்திரி […]