மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் : அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது இந்நிலை, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நேற்று காலை 98.03 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 98.50 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு […]