Tag: water supply

மின் மேம்பாட்டு பணி காரணமாக பெங்களூரில் வருகிற சனிக்கிழமை நீர்வரத்து தடை!

வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரின் பல பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் வரத்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாரியம் மின் மேம்பாட்டு பணிகள் காரணமாக பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தண்ணீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எம்ஜி ரோடு, கோரமங்களா, […]

bangalore 3 Min Read
Default Image

மணிப்பூர் நீர் விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு, மணிப்பூர் மாநிலத்தில் 1,185 குடியிருப்புகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக நிதியுதவி அளித்துள்ளது. மேலும், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறையிலிருந்து கூடுதல் நிதியைப் பெற்று, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பினை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு […]

#Manipur 3 Min Read
Default Image

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்! என்ன செய்திருக்காங்கனு பாருங்களேன்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பு திறமையால், இவருக்குகென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள், வடசென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு தினமும் ஒரு லாரி குடிநீர் கொண்டு சென்று இலவசமாக வழங்கி வருகினறனர். அஜித் ரசிகர்களின் இந்த செயலை பாராட்டி, […]

#Ajith 2 Min Read
Default Image