Tag: water problem

தண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..!

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தண்ணீர் பிரச்சனை சர்வதேச தலைப்பு செய்தியானது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் தண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனை ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ அவரது சமூக வளைத்ததில் தண்ணீர் பிரச்னையை குறித்து பதிவிட்டுருந்தார். […]

Australia government 4 Min Read
Default Image

தண்ணீர் பிரச்சினை தொடர்பான கருத்து !புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார் .மோசமான ஆட்சி,ஊழல் உள்ளிட்டவையால் முக்கிய நகரமான சென்னை   வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது  என்றும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட முக்கிய காரணம் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தமிழக மக்கள் மீதான கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்களிடம் மன்னிப்பு கோர […]

#BJP 3 Min Read
Default Image

“4 மாதம் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்”காலி குடங்களுடன் மறியல்”கண்டுகொள்ளாத அதிகாரிகள்”..!!

4 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட நாயக்கர் தெரு இந்த தெரிவில் அமைந்துள்ள கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை. இந்நிலையில் அத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.4 மாதங்களாக குடிக்க தண்ணீரின்றி […]

#Water 2 Min Read
Default Image

புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: காவிரி பிரச்சனையா??

மார்ச் 8-ம் தேதி  புதுச்சேரியில் அந்த யூனியன் பிரதேசத்தின் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பாக , காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம், தமிழகத்திற்கு  177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. […]

#ADMK 3 Min Read
Default Image

ஒரு குடம் தண்ணீரின் விலை ரூ.15 !!!

ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு விற்கப்படுவதால், ராமநாதபுரம் கிராம மக்கள் தவிப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாயாகுளம் ஊராட்சியில் சின்னமாயாகுளம், திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், விவேகானந்தபுரம், பாரதி நகர், முத்துராஜ் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இதனால் தனியார் வண்டிகள் மூலம் ஒரு குடம் […]

#Chennai 3 Min Read
Default Image