Tag: water level

மேட்டூர் அணை நீர்வரத்து – 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது!

மேட்டூர் அணை நீர்வரத்து 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து சேர ஆரம்பித்து உள்ளது. இதனால் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் அடியாக ஆரம்பத்தில் இருந்தது. இந்நிலையில் 91.45 அடி ஆக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60,000 கன அடியிலிருந்து 49,000 கன அடியாக நீர்வரத்து […]

#Mettur Dam 2 Min Read
Default Image

5,938 கனஅடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு வினாடிக்கு 9,160 கன அடியிலிருந்து, 5,938 கன அடியாக குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்து இருந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வழிந்தன. இதையடுத்து இந்த இரண்டு அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஒரு கட்டத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து இருப்பது ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விரைவில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. […]

feet 2 Min Read
Default Image

பவானிசாகர் அணையின் இன்றைய நீர் நிலவரம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.  இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.12 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 759 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. 10 கனஅடி தண்ணீர் குறைந்து வினாடிக்கு  […]

bhavanisagar 2 Min Read
Default Image

பவானிசாகர் அணையின் இன்றைய நீர் நிலவரம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.  இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.19 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 741 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. வினாடிக்கு 759 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.  […]

bhavanisagar 2 Min Read
Default Image

மேட்டுர் அணையின் நீர்மட்டம் உயர்வு..,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம், விநாடிக்கு 5,060 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம், 35.84 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 36.72 அடியாக உயர்ந்துள்ளது.

#Farmers 2 Min Read
Default Image