தென்காசி : தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடிகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதிகாப்பு கருதி, மெயின் அருவி, […]
மகாராஷ்டிரா : புனேயில் ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர், தனது ஜிம்மில் இருந்து 32 பேர் கொண்ட குழுவுடன், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு மிக அருகில் உள்ள தம்ஹினி காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அங்கு நீர்வீழ்ச்சியில் குதித்த ஸ்வப்னில் தாவ்டே, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் காணவில்லை. இதற்கு முன்னதாக, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த நபரின் 10 வயது […]
இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம் தரக்கூடிய ஒன்று. ஆனால் சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது. மிசோரம் மாநிலம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதி, அதில் நீர் வீழ்ச்சி போல, தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற காட்சியளிக்கிறது. இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம் தரக்கூடிய ஒன்று. இது பரந்து விரிந்த கடல்கள், விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து மறைந்துஇருக்கின்றன. அதை பார்க்கப் பார்க்க வியக்கும் வண்ணத்திலும், இருக்கும். பின்பு இயற்கை சில நேரங்களில் சவால்களையும் […]