சமீபத்தில் கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க “குடிநீர் பெல்” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில அரசு “குடிநீர் பெல்” முறையை அமல்படுத்த உத்தரவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஒரு மனிதன் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.அப்படி ஒருநாளுக்கு 2 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிப்பதால் நமது உடலில் எந்தவித நோய் வராது என கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் […]