நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புகிறீர்களா? டிவி பார்ப்பதே வேலையாக இருப்பதுபோல ஒரு வேலை வேண்டுமா? ஒரு தொழில்நுட்ப நிறுவனம், டிவியை பார்த்து ரசிக்கும் வேலை ஆட்களை தேடுகிறது. அந்தவேளைக்கு நீங்கள் நல்ல எழுதும் திறன் கொண்ட ஆங்கிலப் பேச்சாளராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த வேலையே, “உலகில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை” என்று தன்னை தானே விவரிக்கும் ஆன்பய் (onbuy) என்ற நிறுவனம் விளங்குகிறது. நீங்கள் […]