இங்கிலாந்து 5/233 (ரூட் 83, மலான் 55* ; கம்மின்ஸ் 2-44, ஹேசல்வுட் 2-47, ஸ்டார்க் 1-63) வஸ் ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. மழையால் ஆட்டம் சற்று தாமதமாக ஆரமித்தது. இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது போட்டியை ட்ரா செய்தது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணி 233 ரன்களை 5 விக்கெட்கள் இழந்த நிலையில் […]