கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா 45 வயதான இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார், தான் விவசாயம் செய்யும் மலர்கள் மற்றும் காய்கறிகள் அனைதையும் சாகுபடி செய்து கேரளா மற்றும் கர்நாடகவிற்கு அனுப்பி வந்தார், இந்நிலையில் காய்கறிகள் மற்றும் மலர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் வைக்க ஒரு குடோன் ஒன்றை வைத்தார். இந்நிலையில் புதிய வீடு கட்டுவதற்கு […]
நம் வீட்டை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி தெருவில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவோம். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவற்றை சேகரித்து மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து அவற்றை அப்புறபடுத்துவர். இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் குப்பைகளை அகற்றி குப்பை கிடங்குகளில் கொட்டி அகற்றி வருகிறது. இதனை மக்கும் மக்கா குப்பை என பிரிக்க தூத்துக்குடியில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கீதாஜீவன் இதனை எதிர்த்துள்ளார். […]