Tag: WashingtonSundar

AsiaCup2023: இந்திய அணியில் இருந்து அவரச அழைப்பு.. உடனடியாக கொழும்பு புறப்பட்ட தமிழக வீரர் வாஷி!

கடந்த 30ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டி கொழும்பு மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச […]

#AsiaCup2023 7 Min Read
Washington Sundar

#INDvSA: தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு! – பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு.  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.  முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. இந்திய அணியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் […]

BCCI 7 Min Read
Default Image