மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவருடைய அசத்தலான பந்துவீச்சின் காரணமாகத் தான் நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களில் சுருண்டது. 7 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு […]
புனே : இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கப்பட்டது. இதில், முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.அதன்படி, தொடக்கம் முதலே சற்று நிதானத்துடன் விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து அணி. .ஒரு கட்டத்தில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் கூட்டணியில் நியூஸிலாந்து அணி வலுவான ஒரு ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் சுழற் பந்து […]
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இன்று புனேயில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே நிதானமாக விளையாடி வந்த நியூசிலாந்து இறுதியாக அணி 79.1 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து. இவர்கள் இந்த ரன்களில் சுருள முக்கியமான […]
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும், நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முன்னிலை வகித்து விளையாடி வருகிறது. இப்படி இருக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியளரான கவுதம் கம்பீர் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தார். மேலும், அங்கு பல விஷயங்களை பகிர்ந்த […]
ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை பற்றி பேசி இருக்கிறார். ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதிப்படி, ஒரு போட்டிக்கு முன் 11 வீரர்களுடன் கூடுதலாக ஐந்து மாற்று வீரர்களின் பெயர்களை டாஸ் போடும் பொழுது அறிவிக்க வேண்டும். அதன் பிறகு விளையாடும் பொழுது ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக அதாவது (இம்பாக்ட் ப்ளேயர் விதிப்படி) அணியில் இடம்பெற வைத்து விளையாடலாம். […]
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினார். இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக இறங்கிய சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 369/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.இதில் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதில் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் மற்றும் நடராஜன் முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற நாள் முதல் தொடர்ச்சியாக பல வீரர்கள் காயமடைந்தனர்.இந்நிலையில் தனக்கு கிடைத்த முத்தான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடராஜன் டி20 மற்றும் ஒரு […]
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது. The stuff dreams are made of. A perfect treble for @Natarajan_91 as […]
தனது தந்தையுடன் பயிற்சியை தொடங்கிய வாசிங்டன் சுந்தர் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப் பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது. அதன்படி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் […]
தென்னாபிரிக்கா ஏ அணி , இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய ஏ அணி உடன் 5 ஒருநாள் போட்டியில் விளையட உள்ளனர்.இந்த போட்டியில் இந்திய ஏ அணியில் உலகக் கோப்பையில் இடம் பிடித்து காயம் காரணமாக பாதியில் வெளியேறிய விஜய் சங்கர் இடம் பிடித்து உள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து உள்ளார்.ஐந்து ஒருநாள் போட்டியில் முதல் மூன்று போட்டிகளுக்கு மணீஷ் பாண்டேவும் , […]
Incredible Batting by #DineshKarthik ! #INDvBAN Indians in the last 6 balls of this match. #IndvBan Dinesh Karthik, is the Player of the Match. #INDvBAN Meet your Player of the Series, Washington Sundar. He’s just eighteen. #INDvBAN Srilankans also enjoying this Victory with India #DineshKarthik #INDvBAN Pic of the day #INDvBAN
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான் […]
வாஷிங்டன் சுந்தரின் விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலையான வளர்ச்சியைக்காணமுடிகிறது. 18 வயதான இவர் தனது முதல் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் ஸ்ரீ லங்காவை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் கால் பதித்தார். தற்போது அவருக்கு ‘ரோட்டரி கிளப் ஒப் மெட்ராஸ்’, இளம் சாதனையாளர் விருதை அளித்துள்ளது. நேற்று இந்த விருதை பெற்ற அவர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்பட்டார்.அப்பொழுது மேடையில் பேசிய அவர்,” என்னை சுற்றி இருந்தவர்கள் எப்போதும் எனக்கு நல்ல ஊக்கத்தையும், […]