காதலன் தன்னை கைவிட்டதால் அவரின் திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற காதலி.!
காதலியின் காதலன் மற்றோரு பெண்ணுடன் திருமணம் நிச்சியிக்கப்பட்டதால் காதலி ஆத்திரம். காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக, அவரது அக்காவின் 2 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். சண்டிகர் தலைநகரத்தின்பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மன்பிரீத் கவுர், மற்றும் அசோக் என்ற வாலிபரும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தனர். இந்நிலையில், அசோக்குக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால், அவர் கவுரை விட்டு விலகினார். நான் […]