உணவு சாப்பிட்ட தட்டில் கைக்கழுவும் பழக்கம் இருக்கா, அப்போ இந்த பாதிப்புகள் ஏற்படும். பெரும்பான்மையான மக்கள் உணவு உண்ட பின் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவார்கள். ஆனால் சாப்பிட்ட தட்டில் கைகளை கழுவக்கூடாது. நீங்கள் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவது அபசகுனமாக கருதப்படுகிறது. நீங்கள் சில நேரங்களில் தட்டில் உள்ள சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். அதனால் அந்த தட்டிலேயே நீங்கள் கைகளை கழுவுவதன் மூலம், அதில் மீதம் இருக்க கூடிய உணவு அவமதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் […]
சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவு காரணமாக மக்களாகிய நாம் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும், சுகாதாரமாக இருக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றூலா பயணிகள் அனைவருக்கும் கிருமி நாசினி கொடுத்து கைகளை தூய்மை செய்த பின்னரே பூங்காவில் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்து பல்வேறு தரப்பு […]