Tag: Washermanpet

#breaking: மண் சரிவில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு. சென்னை வண்ணாரப்பேட்டையில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆகாஷையும், […]

ChennaiAccident 3 Min Read
Default Image